G.S. சுப்ரமண்ய ஜோதிஷர் - G.S. சீதாராமன்

| முகப்பு | பழைய பஞ்சாங்கம் | குரு பரம்பரை | காப்பிரைட் | தொடர்பு | தர்மம் |

குரு பரம்பரை
114 ஆண்டுகள் பஞ்சாங்கம் கணிக்கும் பரம்பரை

மருத்துவக்குடி பஞ்சாங்கம்
ஸ்ரீ கு. ஸ்வாமிநாத ஜோதிஷர்

மருத்துவக்குடி பஞ்சாங்கம்
G.S. ஸ்ரீ குருமூர்த்தி ஜோதிஷர்

மருத்துவக்குடி பஞ்சாங்கம்G.S. ஸ்ரீ சீதாராம ஜோதிஷர்

மருத்துவக்குடி பஞ்சாங்கம்G.S. ஸ்ரீ வெங்கட்ராம ஜோதிஷர்

மருத்துவக்குடி பஞ்சாங்கம்
G.S. ஸ்ரீ. சுந்தரேச ஜோதிஷர்


G.S. சுப்ரமண்ய ஜோதிஷர்

மருத்துவக்குடி பஞ்சாங்கம்
G.S. சீதாராமன்

கஞ்சனூர் அப்பனையங்கார் அவர்கள்

குமாரர்

அண்ணாவையங்காரர்வர்கள்

சிஷ்ய பாரம்பர்யமுடையவரான ஆடுதுறை போஸ்டு மருத்துவக்குடி

லக்ஷ்மண ஜோதிஷர் ஸகோதரர்

குருஸ்வாமி ஜோதிஷர் குமாரர்

கு. ஸ்வாமிநாத ஜோதிஷர் குமாரர்கள்

G.S. குருமூர்த்தி அய்யர் - G.S. சீதாரம ஜோதிஷர் ஸகோதரர்

G.S. வெங்கட்ராம ஜோதிஷர்

ஸகோதரர் குமாரர்கள்

G.S. சுந்தரேச ஜோதிஷர் ஸகோதரர்

G.S. சுப்ரமண்ய ஜோதிஷர் மற்றும்

இவரது குமாரர் G.S. சீதாராமன் இருவரும் சேர்ந்து

தற்பொழுது கணிதம் செய்து

கும்பகோணம் சாரதா விலாஸ் ப்ரஸ்ஸில் பதிப்பித்து பிரசுரம் செய்யப்படுகிறது

மேலும் விரிவான தகவலுக்கு
பரம்பரை தகவல் விளக்கம்

© Copyright 2011, www.prohithar.com . All rights reserved.
இதில் உள்ள தகவல் அனைத்தும் மருத்துவக்குடி பஞ்சாங்கத்தை சார்ந்தது
பதிவு எண்: Regd No: M.3206 Cal.138